'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன்
வடிகட்டிய முனாஃபிக் ஆவான்.
அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம்
இருந்து கொண்டே இருக்கும்.
நம்பினால் துரோகம் செய்வான்;
பேசினால் பொய்யே பேசுவான்;
ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;
விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'
! (இறைத்தூதர் (ஸல்)_அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)_புகாரி-34எவர்கள் ஈமான் கொண்டவர்களிடையில் இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ,
அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
-இறைவேதம் (24:19நிச்சயமாக, அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்;
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக்
கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
-இறைவேதம் (2:169)
அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
Friday, December 24, 2010
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான்.
Posted by Rikaz Network Inc.
11:50 PM, under | No comments
0 comments:
Post a Comment