இது வரை மின்னஞ்சல் சேவைகளில் போட்டோ அனுப்ப விரும்பினால் "Attach" மூலமாகவே அனுப்ப முடியும். அதை எமது மின்னஞ்சல் தகவல்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது. மின்னஞ்சல் துறையில் பல மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களாகவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணமும் இருக்கும்; ஜிமெயில் இந்த வசதியையும் தருகிறது. இனி உங்களுக்கு விருப்பம் போல உங்கள் compose பெட்டிக்குள்ளேயே நீங்கள் விரும்பும் படத்தை இணைக்கலாம். விரும்பும் அளவுகளிலும் அனுப்பலாம். இனி புகைப்படங்களைப் பதிவிறக்காமலே பார்க்க முடியும்.setting
click setting - click labs tab bar - enable inserting image
நேரடியான setting இங்கே அழுத்தவும்
0 comments:
Post a Comment