NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Sunday, March 13, 2011

Japan tsunami 2011

Posted by Rikaz Network Inc. 12:18 AM, under | No comments


Japan tsunami 2011

கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுதங்கள் வீடுகளையும்குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.






ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள் உடனடியாக Person Finder 2011 Japan Earthquake என்ற தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது,  ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபக்கம் உருவாக்கிய கடந்த மணி நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும்,குழந்தைகளையும்உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள்
செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்கள் அல்லது  உறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப் பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en

0 comments:

Post a Comment

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook

Blog Archive

Blog Archive