NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Sunday, January 9, 2011

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

Posted by Rikaz Network Inc. 6:13 AM, under | No comments

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன                                               மேலும் படிக்க>>> 
                                                                          இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .


இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த  நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .

#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account  > Account Settings  குச் செல்லவும்.


  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )





#அங்கே ஏழாவதாக இருக்கும் Account  settings  குச் செல்லவும் .


  •  அதன் கீழ் Login  Notifications மெனுவில் On  பட்டனை  அழுத்தி சேவ் செய்து    கொள்ளுங்கள் .
  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )






இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி  கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )


இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தமிழ்10  மற்றும் இன்ட்ல்லிளில் உங்கள் ஓட்டை செலுத்தவும் .

0 comments:

Post a Comment

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook