NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Wednesday, November 24, 2010

இணைய அரட்டை

Posted by Rikaz Network Inc. 8:42 AM, under | No comments

இணைய அரட்டை

இணைய அரட்டை என்பது, தட்டச்சிட்டு தகவல் பரிமாறிக்கொள்ளும் ஒரு முறையாகும். ஆங்கிலத்தில் (Chat) என அழைக்கப்படுகின்றது. இது மின்னஞ்சல் அனுப்பும் முறையை போன்றிருந்தாலும், மின்னஞ்சல் போல் அல்லாமல் உடனுக்குடன் மற்றவரின் மறுமொழியைப் பார்த்து தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு இணைய வசதியாகும்.

இதனை ஆங்கிலத்தில் மெசஞ்சர் என்று அழைக்கப்படுகின்றது. மெசஞ்சர் என்பது தூதுவன் என்பதற்கான ஆங்கிலப் பதமாகும். அதற்கான காரணம் பழங்காலத்தில் அரசர்கள் தூதுவன் ஊடாகத் தூது அனுப்பியே தமாது தகவல் பரிமாற்றத்தை செய்துக்கொண்டனர். தற்போதைய இணைய உரையாடல் முறையும் அதற்கமைவாகவே கணனியிலிருந்து கணனிக்கு தூதுவனாக செயல்படுவதால் இவற்றையும் தூதுவன் என்றே அழைக்கின்றனர். இவை ஆரம்பத்தில் ASCII எனும் முறையில் அமைந்திருந்த இவ்வுரையாடல்கள், தற்போது யுனிக்கோட் எழுத்துருவில் பலமொழிகளிலும் பயன்படுகின்றது.

இலவச இணைய அரட்டை மென்பொருற்களாவன யாகூ, கூகிள் டோக், எம் எஸ் என், கெய்ன், ஸ்கைப் போன்றவைகளாகும். இவற்றை உங்கள் கணனியில் பதிவிறக்கி இணைய அரட்டையை தொடரலாம்.

யாகூ நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட யாகூ தூதுவன் ஆரம்பத்தில்யாகூ பேஜர் என்றே அறியப்பட்டது. இந்த யாகூ மெசஞ்சர் சேவையை யாகூ பயனர் கணக்கு ஒன்றைத் திறந்து பயன்படுத்தலாம். அத்துடன் உங்களுக்கு வரும் யாகூ மின்னஞ்சல்கள் குறித்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தவிர கணனியூடாக குரல்வழி பேசும் வசதி, கணனி தொலைப்பேசி வசதி, மற்றும் கோப்புகளை பரிமாறிக்கொள்ளும் வசதி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை வசதி என நிறைய வசதிகள் உள்ளன. அத்துடன் யுனிக்கோட் எழுத்துரு பயன்படுத்தி தமிழிலேயே அரட்டை அடிக்கலாம்.

இதை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://messenger.yahoo.com/

http://www.yazakpro.com/chatstuff/yahoo/help/messengerdownloads.htm


எம் எஸ் என் மெசஞ்சர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினரால் 1999 யூலை 22 ஆம் நாள் முதன்முதல் வெளியிடப்பட்டது. 2006 யூன் 19 ஆம் நாளிருந்து இதை மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் என்றப் பெயரில் வெளியிட்டது. 2006 யூலை 12 முதல் யாகூ நிறுவனமும் மைக்ரோசொப்ட் நிறுவனமும் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி, மெசஞ்சர் தூதுவனையும் யாகூ தூதுவனையும் இணைத்து இணையக்கூட்டு உரையாடல்களுக்கு வழுவகுத்துள்ளனர்.

இதை பதிவிறக்கிக்கொள்ளவதற்கு.

http://messenger.msn.com/download/os.aspx

கூகிள் டோக் கூகிள் நிறுவனத்தின் 2005 ஆகஸ்ட் 24 ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச இணைய உரையாடல் மென்பொருளாகும். கூகிள் டோக் (Google Talk) இது இணணயமூடான ஒலி அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இது மற்ற தூதுவன்களைப் போல் அல்லாது XMPP புரோட்டகோல்லை பயன்படுத்துவடன் சக மற்ற தூதுவன்களையும் இந்த கூகிள் டோக் தூதுவனுடன் இணைவதை விரும்புகின்றது.

இதை பயன்படுத்துவதற்கு கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சலான ஜி மெயில் பயனர் கணக்கு ஒன்றைத்திறந்து, பின் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

இதனை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://www.google.com/talk/


கெயிம் இணைய உரையாடல் மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் இது பல்வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் இணைக்கும் வசதியைக்கொண்டுள்ளது. எனவே தனித்தனியாக மற்ற இணைய உரையாடல் மென்பொருற்களை பதிவிறக்குவதையும் விட, கெய்ம் இணைய உரையாடல் மென்பொருளை மட்டும் பதிவிறக்கி சகல தூதுவர்களையும் பயன்படுத்தலாம். அதனுடன் ஒரு சொற்பிழை திருத்தி மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://www.pidgin.im/

ஸ்கைப் மென்பொருளானது கணனி ஊடாக ஒலிவடிவிலும் எழுத்துவடிவிலும் ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடக் கூடிய சிறப்பான மென்பொருளாகும். இந்த மென்பொருள் பயர்வோல் பாதுக்காப்பும் கொண்டது.

ஒரு ஸ்கைப் பயனர் இன்னொரு ஸ்கைப் பயனருடன் அல்லது ஸ்கைப் குழுவினருடன் (5 பேர்கள்) முற்றிலும் இலவசமாக ஒலிவடிவில் உரையாட முடியும். அத்துடன் வெப்கம் பொருத்தப்பட்டிருப்பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உரையாட முடியும். ஒரு சிறிய தொகை பணம் செலுத்துவதன் மூலம் உள்ளூர் தொலைப்பேசி அழைப்புக்களைப் போன்று மிகத்தெளிவான பன்னாட்டு இணைய தொலைப்பேசி வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி இணையம் தவிர்ந்த தொலைப்பேசி மற்றும் கையடக்க தொலைப்பேசிகளினூடகவும் உரையாடமுடியும்.

இதனை பதிவிறக்குவதற்கு

http://www.skype.com/intl/en/download/skype/windows/




Read more Click On nusrik



இணைய உலாவிகள்

Posted by Rikaz Network Inc. 8:35 AM, under | No comments

இணைய உலாவிகள்

Read more Click On nusrik

இணைய உலாவிகள் என்பது மீயுரை பரிமாற்ற வரைமுறை http மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கணனி மென்பொருளாகும். இவை இணையப் பக்கங்களை சொடுக்கி சொடுக்கி பார்ப்பதற்கான இணைப்புக்களை தருவனதாகும்.

கீழே எல்லாவித உலாவிகளையும் பதிவிறக்கிக் கொள்வதற்கான மீயிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பியதைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் (Firefox) உலாவி ஒரு இலவச இணைய உலாவியாகும். இது மொஸிலா எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இன்றைய உலகில் அநேகமானோரின் விருப்பத்தை பெற்றுவரும் உலாவி இதுவாகும். இவ்வுலாவியை பாவித்தால் வைரஸ் தாக்கம் குறைவு என்று கூறப்படுகின்றது. ஆனால் இவ்வுலாவியை பாவிக்கும் பொழுது தமிழ் போன்ற பிறமொழிகள் திரையில் சரியாக தோன்றுவதில்லை என்ற சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இதன் பாவனையாளர்கள் எண்ணிக்கை அன்மைகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதனை பதிவிறக்குவதற்கு.

http://www.mozilla.com/en-US/firefox/

பயர்பொக்ஸ் உலாவிக்கான தமிழ் யுனிக்கோட் எழுத்துருவை கீழுள்ள சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=4

இண்டர்நெட் எக்ஸ்புலோரர் (Internet Explorer) இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியாகும். "காய்த்த மரத்திற்கே கல்லடி விழும்" என்பதற்கு ஏற்ப இவ்வுலாவியை குறிவைத்தே பல நச்சு நிறல்கள் ஏவப்படுகின்றன. இதனால் இவ்வுலாவியில் நச்சு நிறல்களின் தாக்கம் அதிகம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் இன்றைய உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் உலாவியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பதிவிறக்கிக்கொள்வதற்கு.

http://www.microsoft.com/windows/downloads/ie/getitnow.mspx

இது நெட்ஸ்கேப் நெவிகேட்டர் உலாவியாகும். இதை ஆரம்பக்காலங்களின் அதிகமானோர் பயன்படுத்திப்போதும், தற்போது இதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. 2% சத வீதமானோர் மட்டுமே பாவிப்பதாகக் கூறப்படுகிறது.

http://browser.netscape.com/downloads/

இந்த "ஒபேரா" உலாவியை ஒரு குறிப்பிட்ட அளவிளான மக்களே பாவிக்கின்றனர். இதை பாவித்தால் கணனியின் வேகம் வெகுவாக குறைகின்றது எனும் ஒரு கருத்தும் இருக்கின்றது.

http://www.opera.com/download/

உலாவிகளின் பாவனையாளர்களின் புள்ளி விபரம்

மேலே குறிப்பிட்ட உலாவிகளின் பாவனையாளர்களின் புள்ளி விபரங்களை (Internet world stats) கீழுள்ள தளங்களில் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.w3schools.com/browsers/browsers_stats.asp

http://www.internetworldstats.com/stats.htm

Read more Click On nusrik

கூகிளின் இணைய மொழிமாற்றி

Posted by Rikaz Network Inc. 8:31 AM, under | No comments

கூகிளின் இணைய மொழிமாற்றி [CLIR]

இன்று எத்தனையோ விதமான அறிவியல் நுட்பத் தகவல்களும், கணனிசார் பதிவுகளும், எண்ணற்றக் கற்கை நெறிகளும் இணையத்தில் குவிந்துக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் அதிகமாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆங்கில அறிவு அற்றவர்களுக்கோ அவற்றின் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. ஏன் தமிழர்களது நம்பகமான ஆங்கில இணையதளம் கூட பார்க்க முடிவதில்லை என்ற கவலை பலருக்கு இருக்கிறது.

உதாரணமாக "தமிழ்நெட்" இணையத்தளத்தின் இணைய முகவரியை (www.tamilnet.com) இட்டால் அத்தளம் தமிழில் காட்சி தருகிறது என வைத்துக்கொள்வோம் எப்படியிருக்கும்...? ஆம்! ஆங்கிலமே அவசியமில்லாமல் போய்விடும். அனைத்து ஆங்கிலத் தளங்களையும் தமிழிலேயே மொழிமாற்றி வாசித்துவிடலாம். ஆங்கிலம் அல்லாத உலக மொழிகள் அனைத்தையுமே தமிழில் மொழிமாற்றி வாசித்துவிடலாம்.

என்ன நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அப்படியான ஓர் வசதியை விரைவில் Google ஏற்படுத்தித் தரப்போகிறதாம்.

Cross – Language Information Retrieval [CLIR] எனப்படும் கூகிளின் இணைய மொழிமாற்று வசதியை, கூகிள் நிறுவனம் கடந்த 2007 மே மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்பக் கட்டமாக தற்போது ஆங்கிலத்துடன் 12 மொழிகளை மொழிமாற்றும் வசதியை கூகிள் ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நாம் எழுதிய ஒரு பகுதியை அல்லது நாம் வாசித்து அறிய விரும்பும் ஒரு பகுதியை Copy Paste செய்து, எந்த மொழியிலிருந்து, எந்த மொழிக்கு என்று தெர்வுசெய்து, "Translate" எனும் சுட்டியை அழுத்தி, நாம் விரும்பும் மொழியில் வாசித்துக்கொள்ளலாம்.

Translate a Web Page எனும் தேர்வூடாக ஓர் இணையத்தள முகவரியை இட்டு, அந்த இணையத்தளத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் இன்னுமொரு மொழியில் மொழிமாற்றம் செய்து பார்க்கவும் முடியும்.

நான் ஒரு சீன மொழி இணையத்தள முகவரியை இட்டு Chinese to English என தேர்வு செய்து பரீட்ச்சார்த்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! சீன மொழியில் தென்பட்ட இணையத்தளம் ஆங்கிலத்தில் அருமையாக காட்சியளிக்கிறது.

இதுதான் அந்த சீன இணையத்தளம். (மொழிமாற்றும் முன்)


மொழிமாற்றிய பின், ஆங்கிலத்தில் இவ்வாறு காட்சியளிக்கிறது.


என்ன தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடாலாம் என்கிறீர்களா!

அது சரி! அவ்வாய்ப்பை கூகிள் விரைவில் வழங்கும் என்று கூகிள் வேண்டிக்கொள்வோம். அதுவரை பிற மொழிகளை மொழிமாற்றி பார்ப்போம் வாருங்கள்.

Tuesday, November 23, 2010

Water or Coke - incredible?

Posted by Rikaz Network Inc. 9:38 AM, under | No comments

Read more Click On nusrik
Water or Coke - incredible? I could not believe this ............... Very Interesting







WATER



#1. 75% of Americans are chronically dehydrated.
(Likely applies to half the world population)


#2. In 37% of Americans, the thirst mechanism is so weak
that it is mistaken for hunger.

#3. Even MILD dehydration will slow down one's metabolism as 3%.

#4. One glass of water will shut down midnight hunger pangs for almost 100%
of the dieters studied in a University of Washington study.

#5. Lack of water, the #1 trigger of daytime fatigue.

#6. Preliminary research indicates that 8-10 glasses of water a day could
significantly ease back and joint pain for up to 80% of sufferers.

#7. A mere 2% drop in body water can trigger fuzzy short-term memory, trouble with basic math,
and difficulty focusing on the computer screen or on a printed page.

#8. Drinking 5 glasses of water daily decreases the risk of colon cancer by 45%, plus it can slash
the risk of breast cancer by 79%., and one is 50% less likely to develop bladder cancer. Are
you drinking the amount of water you should drink every day?



COKE


#1. In many states the highway patrol carries two gallons of Coke in the trunk to
remove blood from the highway after a car accident.

#2. You can put a T-bone steak in a bowl of Coke and it will be gone in two days.

#3. To clean a toilet: Pour a can of Coca-Cola into the toilet bowl and let the 'real thing'
sit for one hour, then flush clean.The citric acidin Coke removes stains from vitreous china.

#4. To remove rust spots from chrome car bumpers: Rub the bumper with a rumpled-up piece of Reynolds
Wrap aluminum foil dipped inCoca-Cola.

#5. To clean corrosion from car battery terminals: Pour a can of Coca-Cola over the terminals to bubble
away the corrosion.

#6. To loosen a rusted bolt: Apply a cloth soaked in Coca-Cola to the rusted bolt for several minutes.

#7. To bake a moist ham: Empty a can of Coca-Cola into the baking pan, wrap the ham in aluminum foil,
and bake. Thirty minutes before ham is finished, remove the foil, allowing the drippings to mix with the
Coke for a sumptuous brown gravy.

#8. To remove grease from clothes: Empty a can of Coke into the load of greasy clothes, add detergent,
and run through a regular cycle. The Coca-Cola will help loosen grease stains.
It will also clean road haze from your windshield.


FOR YOUR INFORMATION:

#1. The active ingredient in Coke is phosphoric acid. It will dissolve a nail in about four days.
Phosphoric acid also leaches calcium from bones and is a major contributor to the rising increase
of osteoporosis.

#2. To carry Coca-Cola syrup! (the concentrate) the commercial trucks must use a hazardous material
place cards reserved for highly corrosive materials.

#3. The distributors of Coke have been using it to clean engines of the trucks for about 20
years! Now the question is, would you like a glass of water?

or Coke?

Send this helpful info on to your friends
Read more Click On nusrik

கணிதமேதை அல் குவாரிஸ்மி

Posted by Rikaz Network Inc. 7:15 AM, under | No comments

Read more Click On nusrik
அல் குவாரிஸ்மி

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

Posted by Rikaz Network Inc. 6:40 AM, under | No comments

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி : 114 - NABIMOZI – 114

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

பராஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)

அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)

நோயாளியை நலம் விசாரித்தல்

பராஇ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''.நூல்: ( புகாரி,முஸ்லிம் )

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook